கற்றுத் தருபவன் எல்லாம் ஆசான்களே....
கவலை கொள் மனமே நீ கற்க மறந்ததையும் கற்றுத் தருபவரிடம் நீ கேட்க தவறிய நல்வழியையும்....
இருப்பினும் மகிழ்பெறுவாய் கற்பதற்கு வயது தடையல்ல, கற்றுத் தரும் ஆசானுக்கு உன்னோடு வயது குறைந்திருப்பினும் ஆசான் என்றாலே உயர்வே...
ஆக்கம் : சி.ம.கதன்
|