இன வேறுபாடு களைந்தவனே அரசியல் வாழ்வில் அழியாத சுவடு கொண்டவனே.. கறுப்பின தலைவனே தூய பாதை கொண்ட வீரனே உலக அரசியல் வாழ்வில்- நீ அழியாத சுவடுதான் உன் வரலாறு எல்லோர்க்கும் நல் வழி காட்டிதான் கவிதை ஆக்கம் -சி.ம.கதன்- ![]() |
[Untitled] >
[Untitled] >
08.12.2013- கறுப்பின தலைவனே...posted Dec 7, 2013, 10:59 PM by Unknown user
|