Search this site
முகப்பு
எம்மைப்பற்றி
காரைதீவு செய்திகள்
பிறசெய்திகள்
வாழ்த்துக்கள்
அறிவிப்புக்கள்
நேரலை
தொடர்புக்கு
[Untitled]
>
18.08.15- அவுஸ்ரேலியா.
posted
Aug 17, 2015, 8:02 PM
by Unknown user
கள்ளப் படகில் கணவனை ஏற்றிய பின்
அவனின் அழைப்புக்காக
காத்திருந்த மனைவிக்கு வந்தது
வங்கியில் இருந்து கடிதம்..
அவுஸ்ரேலியா அனுப்புவதற்கு
அடகுவைத்த தாலியின்
இறுதிக் கடிதம்.
ஆக்கம் :
சி.ம.கதன்
Comments