[Untitled]‎ > ‎

22.03.2014- மார்ச் 22: இன்று உலக நீர் தினம்.

posted Mar 22, 2014, 7:38 AM by Unknown user   [ updated Mar 22, 2014, 7:46 AM ]
1993ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் உலக நீர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு பிரதி வருடமும் மார்ச் 22ம் திகதி உலகம் முழுவதும் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

நீர் பெறுவதற்கு முக்கிய காரணம் மழை. மழை வருவதற்கு முக்கிய காரணம் மரம். நாம் காடுகளை அழித்து நகரங்கள் உருவாக்குவதால் தீமை என்பதை யாரும் புரிந்து கொள்வது கிடையாது. மரம் வளர்ப்போம் நீர் காப்போம்.

தகவல் :விஜய்.துசர்த்தன்
 

Comments