Search this site
முகப்பு
எம்மைப்பற்றி
காரைதீவு செய்திகள்
பிறசெய்திகள்
வாழ்த்துக்கள்
அறிவிப்புக்கள்
நேரலை
தொடர்புக்கு
[Untitled]
>
25.08.14 - என்றும் காரைதீவின் நிழல் மரமாய்......
posted
Aug 25, 2014, 1:47 AM
by Unknown user
காரைதீவின் விழித்திரையாய்
விபுலத்தின் முரசாய்
வளர்ந்திடும் நிழல் மரமே.....
உன் செய்திகள்
ஒவ்வொண்றும்
முரசாய் இனிக்கிறது.
உன் மூன்றாண்டு நிறைவினில்...
மீள் உறுதி கொண்டே - நீ
உடனுக்குடன் தந்திடுவாய்
செய்தியை
காரைதீவின்
நிழல் மரமாய்
என்றும்
நின்றிடுவாய்....
காரைதீவு கவி...
Comments