[Untitled]‎ > ‎

காரைதீவின் மனமுகரும் மண் சிறப்பு

posted Jul 22, 2013, 11:03 PM by Web Team -A

காரைதீவின் மனமுகரும் மண் சிறப்பு


ஆசியாவின் முத்தாம் கடல் சூழ் எம்மிலங்கை தேன்சொரியும்
நன் நாட்டில் கடவுள் தந்த பொற்பதமாம் காரைநகர் எம் மூராம்.

யாழ்நூல் தந்த கடவுள் ஜனனம் எடுத்ததும் எம் மூராம்-அங்கே
கிழக்கிலோ கடலுதயம் மேற்கிலோ வயல்நிலமும்
மான்புறும் மைந்தர் பலர் வந்துகந்த எம்மூராம்.

சித்துக்கள் பல புரிந்த சித்தானைகுட்டி தன்னை சித்திரம்போல்
கவரச்செய்து செம்மை பயர்த்ததும் எம்மூரே!

கற்பகதருவாம் தென்னையுடனே முக்கனி மூன்றும் முதலாய்
புகழுரைப்பதுவும் எம்மூரே!

வளம்மிக்க நல்லூரும் வாழ்வுதனை பயனுறவே
கண்ணகையாள் காத்திடும் பொன் சொரியும் பொக்கிசமே
காரைநகருன் புகழே.

ஆக்கம் : துவாரகன்-கந்தசாமி
Comments