[Untitled]‎ > ‎

உரிமை..!!

posted Dec 10, 2013, 5:53 AM by Unknown user
உன் 
உரிமை யாரால் 
பறிக்கப்படுகிறது?
உன் 
உரிமைக்களை
யார் தடுப்பது?
யாருக்கும் 
உரிமை
இல்லை

உன் உரிமையை
பறிக்க‌
அதை தடுக்க‌
மனிதனே
மனச்சாட்சி
உடையவனே
புரிந்து கொள்
உனக்கும்
உரிமை இல்லை
யார் உரிமையையும்

பறிக்க‌
அதை தடுக்க.........


கவிதை ஆக்கம்::--சி.ம.கதன்--

Comments