posted Mar 31, 2021, 6:56 PM by Habithas Nadaraja
 தனுசு: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். வாதங்களை தவிர்க்க வேண்டிய நாள்.
 மகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புது பொறுப்புகள் கிடைக்கும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரி பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். லாபம் பெருகும் நாள்.
 கும்பம்: கடந்தகால சுகமாக அனுபவங்கள் எல்லாம் மனதில் வந்து செல்லும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிகலாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு மாரியதை கூடும் நாள்.
 மீனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பாதியில் நின்ற வேலைகளை முடியும். புதியவர் நண்பர் ஆவார்கள். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரி ஒத்துழைப்00பர். மகிழ்ச்சியான நாள்.
|
|