03.06.22- இன்றைய ராசி பலன்..(03.06.2022)

posted Jun 2, 2022, 7:03 PM by Habithas Nadaraja
  • மேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும் சகோதரி உதவுவார்‌. தாயாருக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். புது வேலை அமையும்‌. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். முன்னேற்றம் அமையும்‌‌. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. நன்மை கிட்டும் நாள்.






























































































































































  • ரிஷபம்:குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

































































































  • .




































  • மிதுனம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.































































































































































































  • கடகம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர் கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.  நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.































  • சிம்மம்:விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால்  சோர்வு அடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.












































  • கன்னி:  தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோ கத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். மதிப்புக் கூடும் நாள்.
























































































































































  • துலாம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர் கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.







































































































































  • .

























  • விருச்சிகம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு அசதி நீங்கி உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும்.அறை குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில்  சக ஊழியர் களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


























































































  • .





































  •  




























  • தனுசு:  சந்திராஷ்டமம் இருப் பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.



































































































































  • மகரம்:  உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்களின் அர வணைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். அலுவலகத்தில் மரியாதைக்கூடும். திறமைகள் தேவைப்படும் நாள்.






































































































































































  • கும்பம்:  ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.அதிகார பதவியில் இருப்பவர் களின்  நட்பு கிடைக்கும். வியாபாரத்தில்  இராஜதந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்




































































































































































  • மீனம்:குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்று வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. ‌புதுமை படைக்கும் நாள்.
Comments