05.05.22- இன்றைய ராசி பலன்..(05.05.2022)

posted May 4, 2022, 6:54 PM by Habithas Nadaraja
 • மேஷம்:மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும். கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயர கூடிய நல்ல நாளாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
 • ரிஷபம்:ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை விட அதிக லாபம் காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அலைச்சல் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடங்களில் மதிப்பு, மரியாதை உயரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது.
 • .
 • மிதுனம்:மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திடீர் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. புதிய நட்பு வட்டம் விரிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து வரவேண்டிய பணம் வருவதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும்.

 • கடகம்: கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்க கூடிய முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சீரான லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் பெருகும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள். • சிம்மம்:சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சிறப்பான பலன்களை பெற இருக்கிறீர்கள். இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறி தொழில் மற்றும் வியாபாரம் சுறுசுறுப்படையும். உத்தியோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்கள் வலுவாகும் என்பதால் கூடுதல் உழைப்பு தேவை. கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை பெருகும்.


 • கன்னி:கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய சுபகாரிய முயற்சிகளில் தடை இல்லாத வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொட்டது துலங்கும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்து வந்த வேலையும் சேர்த்து முடியும் யோகம் உண்டு. துணிச்சலாக முடிவெடுக்க கூடிய நாளாக இருக்கு
 • துலாம்:துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யும் விஷயத்தை பார்த்து மற்றவர்கள் ஆச்சரியப்பட கூடும். உங்களுடைய திறமையை மேலும் வளர்த்துக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நவீன உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய சிந்தனைகள் உதிக்கும்
 • .

 • விருச்சிகம்: விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயத்தில் இழுபறியான நிலை இருக்கும் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் டென்ஷன் காணப்படும். செய்யும் வேலையில் நிதானத்துடன் பொறுமையாக இருந்தால் நன்மை நடக்கும். • .

 •  
 • தனுசு:  தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைகளை தாண்டி முன்னேற கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் வரலாம் கவனம் தேவை.
 • மகரம்:  மகரத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் நீங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இறைவழிபாடு அதிக ஆர்வம் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் மௌனம் காப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். • கும்பம்:கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபர் ஒருவரை சந்திக்க வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் நிதானம் தேவை. அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் மீண்டும் ஈடுபடுவீர்கள். பெண்கள் வெற்றி காணும் நாள். • மீனம்:மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. பயணங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உங்களுடைய திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
Comments