[Untitled]‎ > ‎

05.11.21- இன்றைய ராசி பலன்..(05.11.2021)

posted Nov 4, 2021, 7:04 PM by Habithas Nadaraja
  • மேஷம்:சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத்தொழில் சிறப்படையும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளிடையே ஒற்றுமை கூடும்.



















































































  • ரிஷபம்:சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். பிள்ளைகளால் சந்தோஷமும் மன நிம்மதியும் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். திடீர் பண வரவு அதிகரிக்கும். இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும்.
















































  • .




































  • மிதுனம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் சுப செலவுகள் வரும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் கிட்டும். பூர்வீக சொத்து விற்பனை மூலம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகளால் லாபம் ஏற்படும்.சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் கடன் பிரச்சினைகள் குறையும்.

































































































  • கடகம்:  சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
  • .













  • சிம்மம்:சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். எடுக்கும் முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழச்சி ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபார ரீதியான பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். திடீர் பண வரவு வந்து திக்கு முக்காட வைக்கும். இன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக சுபசெய்திகள் தேடி வரும்.


















  • கன்னி:சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். நண்பர்களின் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள்.
























































































  • துலாம்: சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும்.






































































  • .

























  • விருச்சிகம்:  சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவியாக இருப்பார்கள். இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.













  • .





































  •  




























  • தனுசு:  சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திடீர் பண வரவு வரும் வங்கி சேமிப்பு உயரும். சுபசெலவுகள் செய்வீர்கள். இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.













































































  • மகரம்:   சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வெளியூர் பயணங்களால் நன்மை நடைபெறும்.



























































































  • கும்பம்:சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். போட்ட திட்டங்கள் நிறைவேறும். அப்பாவின் உடல் நலத்தில் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் விற்பனை மூலம் லாபம் கிடைக்கும்.































































































  • மீனம்: சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வண்டி வாகன பயணங்களில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. தொழில் வியாபார முதலீடுகளில் கவனம் தேவை. பெரிய அளவில் பண முதலீடுகளை தவிர்க்கவும்.
Comments