06.05.17- இன்றைய ராசி பலன்..(06.05.2017)

posted May 5, 2017, 7:08 PM by Habithas Nadaraja மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். நீண்ட  நாள் பிரார்த்தனை களை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.


ரிஷபம்: மனதிற்கு பிடித்தவர் களை சந்திப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர் கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத் தில் புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.         மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சவாலில் வெற்றி பெறும் நாள்.  


கடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். முகப்பொலிவு கூடும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.  


சிம்மம்: மாலை 3.25 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப்போட்டு பார்க்க வேண்டி வரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். மாலைப் பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும் நாள். 

 
கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலை 3.25 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.  


துலாம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உறவினர் ஒருவரை சந்திப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.  


விருச்சிகம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. நம்பிக் கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.   

  
தனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். உறவினர் களால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் நன்மைகள் உண்டாகும் நாள்.மகரம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. நம்பிக் கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.   


கும்பம்: பிள்ளைகள் கேட் டதை வாங்கித் தருவீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியா பாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.மீனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அதிகாரப் பதவி யில் இருப்பவர்கள் உதவுவார் கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். தொட்டது துலங்கும் நாள்.
Comments