06.07.22- இன்றைய ராசி பலன்..(06.07.2022)

posted Jul 5, 2022, 7:02 PM by Habithas Nadaraja
  • மேஷம்:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும்.  நீண்ட நாட்களாக செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள்.










































































































































































  • ரிஷபம்:புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குங்கள்.வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.










































































































  • .




































  • மிதுனம்:எதிர்பார்த்தவைகளில்   சில தள்ளி போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.












































































































































































































  • கடகம்:திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும் . நினைத்தது நிறைவேறும் நாள்.
































  • சிம்மம்: கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும்.உடல்நிலை சீராகும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்று கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மனசாட்சிப்படி செயல்பட வேண்டிய நாள்.














































  • கன்னி:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நேரத்தில் நான்கு ஐந்து வேலைகளை இழுத்து  போட்டு பார்க்க வேண்டி இருக்கும். உங்களை பற்றி சில தவறாக பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில்  கவனம் செலுத்த வேண்டாம். எதிர்ப்பார்ப்பு தமதமாகி முடியும் நாள்.

































































































































































  • துலாம்:  வேலைச் சுமையால் நீங்கள் சோர்வு அடைவீர்கள். அனாவசிய  செலவுகளை தவிர்க்க பாருங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. கவனம்  தேவைப்படும் நாள்.














































































































































  • .

























  • விருச்சிகம்:புதிய கோணத்தில் சிந்தித்து பழைய  பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டிய நாள்.






































































































  • .





































  •  




























  • தனுசு: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கியவிஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும் நாள்.










































































































































  • மகரம்:குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

















































































































































































  • கும்பம்: சந்திராஷ்டம் இருப்பதால் தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். நீங்கள் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை உத்தியோகத்தில் வெளியிட வேண்டாம். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.













































































































































































  • மீனம்:உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யண பேச்சு தகமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வழிய வந்து பேசுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
Comments