07.12.21- இன்றைய ராசி பலன்..(07.12.2021)

posted Dec 6, 2021, 5:49 PM by Habithas Nadaraja
  • மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நன்மை நடக்கும் நாள்.


































































































  • ரிஷபம்:  உங்களின் அணுகுமுறையை  மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். யோகா தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்தியோகத்தில் செல்வாக்குக் கூடும். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.












































  • .




































  • மிதுனம்:சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் வந்து செல்லும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் அதிகரிக்கும்.  உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனம் தேவை. விழிப்புடன் இருக்கவேண்டிய நாள்.
















































































































  • கடகம்:தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.















  • சிம்மம்:கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.





















  • கன்னி: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலத்திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.



































































































  • துலாம்:  எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினருடன் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

    .
















































































  • .

























  • விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

























  • .





































  •  




























  • தனுசு: கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். அழகும்இளமையும் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.





















































































  • மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் நான்கு ஐந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். எடுத்த காரியங்களில் அலைச்சல் அதிகரிக்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.






































































































  • கும்பம்:கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களிடம் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மறுமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். போராடி வெல்லும் நாள்.









































































































  • மீனம்:ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். மற்றவர்களுகாக சில செலவுகளை செய்து பெருமையடைவீர்கள்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள்.
Comments