08.04.2014- வாக்கிய பஞ்சாங்கப்படி ஜய வருஷப்பிறப்புக் கருமம்..

posted Apr 8, 2014, 8:49 AM by Unknown user
இப்புண்ணிய காலத்தில் யாவரும் மருத்துநீர் தேய்த்து சிரசில் ஆலமிலை, காலில் விளாவிலையும் வைத்து ஸ்நானஞ்செய்து வெண்மை, சிவப்பு நிறமுள்ள பட்டாடையாயினும், வெண்மை, சிவப்புக்கரை அமைந்த புதியபட்டாடையாயினும் தரித்து பவளம்,முத்து இழைத்த ஆபரணமணிந்து வழிபாடு செய்க...

தொடர்புகளுக்கு:  க.ரவீந்திரன்,  86, விபுலாநந்த வீதி, காரைதீவு-01(கி.மா),  இலங்கை. தொ.இல: 0673670251, 0775073347

விரிவான செய்திக்கு தரவிறக்கம் செய்து பார்க்கவும்.. Download Here


Comments