09.07.18- இன்றைய ராசி பலன்..(09.07.2018)

posted Jul 8, 2018, 5:19 PM by Habithas Nadarajaமேஷம்: நண்பரின் ஆலோசனையை ஏற்று முன்னேறுவீர்கள். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். லாபம் உயரும். பெண்கள் ஆடம்பர நோக்கில் செயல்படுவர்.ரிஷபம்:  பிறரது விமர்சனத்தைப் பொருட்படுத்த மாட்டீர்கள். முக்கிய செயல்களை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.மிதுனம்:மற்றவர் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வீடு, வாகன வகையில் மராமத்துச் செலவு ஏற்படும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.கடகம்:எதிர்பார்ப்புடன் சிலர் நெருங்கி வருவர். கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலையை உருவாக்கும். அளவாக இருக்கும். ஒவ்வாத உணவை தவிர்க்கவும். சுபவிஷயத்தில் உறவினர் ஒத்துழைப்பர்.

சிம்மம்:சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சீராக இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்க வாய்ப்புண்டு. வாகனப் பயணத்தால் நன்மை உண்டாகும். 
கன்னி:உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசு வகையில் உதவி கிடைக்க வாய்ப்புண்டு.துலாம்மற்றவர் விமர்சானம் மனதில் வருத்தம் தரலாம். தொழில் வியாபாரத்தில் இருக்கிற நன்மையைப் பாதுகாப்பது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். வளியூர் பணயத்தில் திடீர் மாறுதல் உண்டாகும். மாணவார்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்ல வேண்டாம்.விருச்சிகம்:உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். லட்சியம் எளிதில் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும்.
தனுசு:குடும்ப விஷயம் பிறரிடம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்கவும். பெண்களுக்கு செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். பிராணிகளிடம் இருந்து விலகவும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.


மகரம்:குடும்ப பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். அதிக பணவரவுடன் நிலுவைப் பணமும் வசூலாகும். நண்பருக்கு தேவையான உதவி செய்வீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்..கும்பம்:நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். தெய்வ அருளால் சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வருமானம் உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்கள் விருந்து விழாவில் பங்கேற்பர்.


                                        

மீனம்:மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்தித்தாலும் வருமானம் கூடும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்க வாய்ப்புண்டு.
Comments