10.07.22- இன்றைய ராசி பலன்..(10.07.2022)

posted Jul 9, 2022, 8:35 PM by Habithas Nadaraja
  • மேஷம்:சந்திராஷ்டமம் இருப்பதால் அடுக்கடுக்கான  வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். கவனம் தேவைப்படும் நாள்.











































































































































































  • ரிஷபம்:கடினமாக வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள்.கல்யாணபேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம்பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.










































































































  • .




































  • மிதுனம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்கள்ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்குகள் சாதகமாக அமையும்.வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அமோகமான நாள்.













































































































































































































  • கடகம்:குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சகோதரர்கள் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் விட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதுவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

































  • சிம்மம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பணம் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.














































  • கன்னி:குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

































































































































































  • துலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தோற்றப் பொலிவு கூடும்.  எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும்மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
















































































































































  • .

























  • விருச்சிகம்:ராசிக்குள் சந்திரன்இருப்பதால் மனதில் இனம் புரியாதகவலை வந்து போகும்.  சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்கிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியநாள்.








































































































  • .





































  •  




























  • தனுசு:எளிதில் முடித்து விடலாம் என்று நினைத்து காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். எதிர்மறை எண்ணங்கள் வந்துசெல்லும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.












































































































































  • மகரம்:தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். காணாமல் போனமுக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.


















































































































































































  • கும்பம்:  சொன்ன சொல்லைக் காப்பாற்றத்  துடிப்புடன்  செயல்படத்தொடங்குவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். கடமை உணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.














































































































































































  • மீனம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கிதுடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்தகூச்சல், குழப்பங்கள் நீங்கும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். நன்மை நடக்கும் நாள்.
Comments