[Untitled]‎ > ‎

11.07.21- இன்றைய ராசி பலன்..(11.07.2021)

posted Jul 10, 2021, 6:53 PM by Habithas Nadaraja
  • மேஷம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தி ஆகும் நாள்.









































  • ரிஷபம்:  குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.





  • .




































  • மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். முகப்பொலிவு கூடும். நேர்மறை எண்ணம் பிறக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும்.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
















































  • கடகம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில்எடுத்து கொண்டு இருக்காதீர்கள். மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.








  • சிம்மம்:குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும்.அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். அசதி சோர்வுவந்து நீங்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுகப்பிரச்சினைகள் வந்து போகும்.போராடி வெல்லும் நாள்.









  • கன்னி: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பணவரவு உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உறவினர்கள் உங்களின் சகிப்பு தன்மையை பாராட்டுவார்கள். வியாபாரத்தில் விஐபிகளும் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும். இனிமையான நாள்..




















































  • துலாம்:  எதையும் சாதிக்கும்தன்னம்பிக்கை வரும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.



























  • .

























  • விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.எதிர்பாராத இடத்திலிருந்துஉதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில்முக்கிய முடிவுகள்எடுப்பீர்கள். தடைகள் உடைபடும் நாள்.












  •  




























  • தனுசு:சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சாதாரணமாகப் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.















































  • மகரம்:தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில்நன்மை உண்டு. மனைவி வழியில்ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.


















































  • கும்பம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். வீட்டை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.

    .

    .



















































  • மீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களுடன் இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.
Comments