[Untitled]‎ > ‎

27.07.14- இவ் வாரத்துக்கான இராசிப்பலன் (28.07.2014 -03.08.2014)

posted Jul 27, 2014, 5:24 AM by Unknown user
      மேஷம்
இராசிபலன்கள்
28-7-2014முதல்3-8-2014வரை
1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். ஜீலை28இ29இ30.நீண்ட காலமாக வராத பணம் காவல் துறையினரின் உதவிகளால் திரும்பி வந்து சேரும். நீண்ட நாட்களாக நடை பெற்று வந்த சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் காவல் துறையினர்கள் உதவிகளால் திரும்பக் கிடைக்கும். ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாக பணம் மற்றும் பொருட்களை எமாற்றம் அடையாமல் இருக்கவும் நீண்டகாலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணங்கள் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கைக்கு வந்து சேரும்.ஜீலை31ஆகஸ்ட்1இ2திருமண விசயங்கள் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளைச் சற்று தள்ளிப் போடுவது நல்லதாகும். கலைத் துறையை சார்ந்த கல்லூரி; பேராசிரியர்களிசினிமா நாடகம் போன்ற துறையை சார்ந்தவர்களிஅச்சுத் தொழிகளிபேப்பர் பேனாஇ நோட்டு புத்தகம் போன்ற வியாபாரிகளிதபால் தந்தித் துறை சார்ந்தவர்களிவங்கிப் பணி செய்பவர்களிமருத்துவத் துறைகளைச் சார்ந்தவர்களிமருந்துப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.ஆகஸ்ட்3விவசாயம் செய்பவர்களுக்கு சுமாரான விளைச்சல் உண்டாம்.யாத்
திரையின் போது மிக கவனமுடன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது சிறந்ததாகும். யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ளுவீர்கள்.பொதுவாக இது ஒரு நற் பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹவி~;ணு வழிபாடு செய்து வரவும்.

         ரிசபம்
2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். ஜீலை28இ29இ30ஒரு சிலருக்கு தாய் வழியிலான சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும். மற்றவர்களை நம்பி; பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ளது. தாயின் உடல் நிலையில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள பாதிப்புகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். பங்காளிகளுடன் சேர்நது புதிய தொழில் முயற்சிகளைச் செய்வதில் நல்ல பலன் அடைவீர்கள்.ஜீலை31ஆகஸ்ட்1இ2இ3பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்லதொரு முடிவுக்கு வரும்.கணவன் மனைவி உறவுகள் சுமாராக காணப்படும். மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொண்டு மன நிம்மதியை இழக்க வேண்டாம்.. பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்துள்ள பிரச்சனைகள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் திரும்ப கிடைக்கும். இரும்பு.இயந்திரமி இரசாயனமி பழைய பொருட்கள் வியாபாரிகளி பல சரக்குஇஎண்ணைஇ பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்களிதுப்புரவுப் பணியாளர்களிஅடிமைத் தொழிற் செய்வேற்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் செயல் படுவது நல்லது. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

       மிதுனம்
3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்..ஜீலை28இ29இ30இ31உடல் நிலையில் உ~;ணமிசுரமி சளி போன்ற தொல்லைகள் வந்து போகும்.பொதுத் தொண்டுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மனநிறைவை அடைவீர்கள்.குல தெய்வ ஆலய வழிபாடுகளுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.விளையாட்டுத் துறைகளைச் சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. நாட் பட்ட பழைய கடன்கள் அடைபடும்.ஆகஸ்ட்1இ2அணு ஆராய்ச்சித் துறை சார்ந்தவர்கள்ஈராசயனம் மற்றும் கழிவுப் பொருட்களாகிய பேப்பர் பிளா~;டிக் சம்பந்தமான பொருள் வியாபாரிகளிஅரசுத் துறையைச் சார்ந்த உயர் பதவிகளை வகிப்பவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.பழைய வீடு மற்றும் வாகனங்களை விற்று புதிய வீடு வாகனம் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள்.விபரீதமான எண்ணங்களால் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம்..ஆகஸ்ட்3நீண்ட காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களின் ஆதரவுகளால் திருமணம் நடைபெறம். குடும்பத்தில் வீணாக ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறைந்து காணப்படும்.புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவதைச் சற்று தள்ளிப் போடவும். திடீர்; அதிர்~;டம் மூலமாகப் பணம் வந்து சேரலாம். சமுதாய வழர்சிகளுக்கான விசயங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சியும் பரிசு மற்றும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

        கடகம்
4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை28இ29ப+இபழமிபூஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகளிஆலயப் பணிகளைச் செய்வோர்களிஅற நிலையத் துறையை சார்ந்தவர்களி கம்யுட்டர் சாதன வியாபாரிகள்ஈனிப்புத் தின்பண்ட வியாபாரிகளிஅநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள்.நீண்ட காலமாக உத்தியோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய உத்தியோகம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.ஜீலை30இ31வெளி நாடுகள் சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவர்களால் ஆதாயங்களை அடைவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப்படுவதன் மூலம் நிம்மதி அடையலாம்.ஆகஸ்ட்1இ2இ3அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப காரிய நிகழ்ச்சிகளைச் சற்று தள்ளிப் போடுவது சிறந்ததாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும்.. உற்றார் மற்றும் உறவினர்களின் எதிர் பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் ஆதாயங்கள் அடைவீர்கள்.உற்றார் உறவினர்கள்; மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர் பார்த்த ஆதாயம் கிடைக்க இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக் கழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

     சிம்மம்
5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன்;; நன்மை தரும் கிரகமாகும்..ஜீலை28இ29அநாதைச் சிறுவர்களுக்க உதவுவதிலுமி அரசியல் வாதிகளுடன் எதிர் பாராத தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற் சில ஆதாயம் அடைவீர்கள். யாத்திரையில் சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலம் வீண் பிரச்னைகளுக்கு ஆளாக நேரிட இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லதாகும். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர முயற்சிப்பீர்கள்.. குழந்தைகள் உயரமான இடங்களில் கவனமுடன் ஏறி இறங்குவது நல்லது.ஜீலை30இ31ஆகஸ்ட்1இ2உத்தியோகத் துறையினர்கள் மேலதிகாரிகளுடன் மனக் கசப்புகள் ஏற்பட்டு பணி இட மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் முன் கோபத்தை தவிர்த்துப் பணி அற்றுதல் சிறந்ததாகும். வெளி நாடு சென்ற வருதல் போன்ற முயற்சிகளில் எதிர் பார்த்து இருந்த நபர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.பூஜைப் பொருள் வியாபாரிகளி தண்ணீரி கூல்டிரிங்ஸ் போன்ற திரவப் பொருட்களின் வியாபாரிகளிஉப்பு மற்றும் கடல் துறைகள் சார்ந்த பணியாளர்களிபூஜைப் பொருட்களின் வியாபாரிகளி தாய் சேய் நல விடுதிகளை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற்பலன்கள் அடைவார்கள்.ஆகஸ்ட்3விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயங்கள் மூலம் நல்ல லாபம் அடைவார்கள்.வடக்குத் திசையில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:--2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு 
பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

         கன்னி
6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை28இ29உடல் நிலையில் கண் காதுகளில் மிக கவனமாய்; இருப்பது நல்லது.புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சனைகளில் இருந்து விடு படலாம். பூஜைப் பொருள்கள்;இ நறு மணப் பொருட்கள் வியாபாரிகளிஅறநிலையத் துறையை சார்ந்தவர்களி அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்களிபொதுப் பணித் துறை சார்ந்தவர்களி பழ வியாபாரிகளிகம்யுட்டர் பணி செய்பவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். வீட்டில் காரணமில்லாத சில பிரச்சனைகள் ஏற்பட்டு புதிய வீடு மற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.ஜீலை30இ31குழந்தைகளின் மன மகிழ்ச்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். தாயின் உடல் நிலையில் மிக கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத் துறையினருக்கு இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.சொத்து விசயமாகப் புதிய பிரச்சனைகளை சந்தித்து வெற்றி பெறுவீர்கள்.ஆகஸ்ட்1இ2இ3உடம்பில் எலும்பு மற்றும் நரம்பு போன்ற உபாதைகள் வுந்து போகும். பிரிந்து போன கணவன் மனைவி திரும்ப ஒன்று சேருவார்கள். பிள்ளைகளின் உடல் நிலையில் கவனமுடன் இருப்பது நல்வது. செய்யாத குற்றங்களுக்கு அவப் பெயர் சேர வாய்ப்பு உள்ளதால் கவனமுடன் இருக்கவும்.வீடு வாகனங்களைப் பழுது பாரப்பதன் மூலம் பொருட் செலவுகள் வந்து சேரலாம்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

        துலாம்
7.துலாம்:-துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை28இ29மாணவர்கள் கல்வியில் மிகுந்த எச்சரிக்கையுடன் பயின்று வருவது நல்லது. வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வீடு மாற்றம் செய்வதற்கான புதிய முயற்சிகளில் வங்கிகளின் ஆதவுகள் கிடைக்கும்.ஜீலை30இ31ஆகஸ்ட்1தீயணைப்பு துறைஇராணுவமிகாவல் துறை போன்றவற்றில் பணி ஆற்றுபவர்களிஹோட்டல் தொழிலி சிறு தின் பண்ட வியாபாரிகளிகேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழிற் செய்வோர்களி மசால் பொடி வியாபாரிகளிவிறகு மற்றும் நிலக்கரி போன்ற எரி பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். குல தெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள். விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல் கிடைக்கும்.ஆகஸ்ட்2இ3விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும்.
பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர் புகழ் போன்றவை கிடைக்கும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கு முயற்சிப்பீர்கள். பொது நலத் தொண்டுகளில் ஈடு படுவதிலும் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள்.தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும்.

   விருச்சிகம்
8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை28இ29அழுகல் சம்பந்தமான பொருட்களி கழிவுப் பொருட்களிபழைய பேப்பரிபிளாஸ்டிக் போன்ற போருட்கள் வியாபாரம் செய்வோர்களிமீன் முட்டை மாமிசம் போன்ற பொருட்களின் வியாபாரிகளிவெளி நாட்டுத் தூதுவர்களிபுகைப்படக் கலைஞர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.ஜீலை30இ31பிரிந்துபோன கணவன் மனைவி திரும்ப ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களுக்காகப் புதிய வழக்குறைஞர்களை நாடுவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் ஆதரவுகளால் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட்1இ2இ3நீண்டதூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.பொருளாதாரம் சுமாராக காணப்படும். வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் வந்து சேரக் கூடிய காலமாகும்.புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்குவீர்கள். மனைவி வழியிலான சொந்த பந்தங்களுடன் சிற்சில கருத்து வேறு பாடுகள் வந்து போகலாம். நாட் பட்ட தீராத நோய்கள் தீருவதற்காக புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் நோய் தீரும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி வழிபாடு செய்து வரவும்

          தனுசு
9.தனுசு:-தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை28இ29இ30குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளுக்காக புதிய கடன் வாங்க முயற்சிப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு இது வரையில் இருந்து வந்த தடைகள் நீங்கித் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்ப்புகள் வந்து சேரும்.உத்தியோகத் துறையினர்களுக்கு பணி இட நிறந்தரமும் சம்பள உயர்வுகளும் உண்டாகும். பூமி நிலம் சம்பந்தமான விசயங்களில் ஈடு பட்டு நற் பலன்களை அடைவீர்கள் ஜீலை.31
ஆகஸ்ட்1பிள்ளை இல்லாதவர்களுக்கு இறையருளால் புத்திர பாக்கியம் கிடைக்கும் காலமாகும். அரசு வழக்குறைஞர்களிதபால் தந்தித் துறையினர்களிவங்கிப்பணி ஆற்றுபவர்களி கவிஞர்களிஎழுத்தாளர்கள் பாடலாசிரியர்களி நோட்டு புத்தகமி பேனா பென்சில்கள்; போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் கணிதமிஎழுத்துத் துறை சார்ந்தவர்களிஅச்சுத் தொழிற் செய்பவர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.ஆகஸ்ட்2இ3உடம்பில் நரம்பு இரத்தம் போன்ற சில உபாதைகள் வந்து போகலாம்.மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலைகள் உருவாகும். வங்கிகளில் பணி ஆற்றுபவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அலுவலகங்கள் மற்றும் வீடுகளை இடமாற்றம் செய்யப் போட்டிருந்த திட்டங்களில் சற்று பின்னடைவு உண்டாகலாம். வெகு காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்பி வர வாய்ப்பு உள்ளது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவி~;ணு வழிபாடு செய்து வரவும்.

         மகரம்
10மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை28இ29புதிய கடன் வாங்குவதைத் தவிர்பது நல்லது. கோர்ட் வழக்கு சம்பந்தமான விசயங்களில் நல்ல சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.காதல் விசயத்தில் நண்பர்களின் உதவியால் நல்ல தகவல்கள் வந்து சேரும்.புதிய கடன்கள் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லதாகும்.வர வேண்டிய பணம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.ஜீலை30இ31ஆகஸ்ட்1தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்துள்ள மனக் கசப்புகள் குறைந்து ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். நெருப்பு மற்றும் மின்சார சம்பந்தமான தொழிற் செய்வோர்களிதீயணைப்பு துறைஇராணுவமிகாவல் துறை போன்றவற்றில் பணி ஆற்றுபவர்களிஹோட்டல் தொழிலிசிறு தின் பண்ட வியாபாரிகளி
கேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழிற் செய்வோர்களிமசால் பொடி வியாபாரிகளி நல்ல லாபம் அடைவார்கள். உடல் நிலையில் வாயு வாத சம்பந்தமான தொல்லைகள் வந்து போகும்.ஆகஸ்ட்2இ3வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளுக்காக பணம் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.குழந்தைகளின் மன மகிழச்சிக்காக நிண்ட தூர உல்லாசப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். ரேஸ் லாட்டரி போன்ற திடீர் அதிர்~;டம் மூலமாகப் பொருள் வந்து சேர வாய்ப்பு உள்ளது.
புதிய வீடு நிலம் போன்றவற்றை விலைக்கு வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும் காலமாகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்..

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

         கும்பம்
11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை28இ29இ30வீடு மற்றும் வாகனங்களைப் புதிதாய் வாங்குவதற்கான திட்டங்களில் சற்று பின்னடைவுகள் ஏற்படும்.எதிர் பாராத விதமாக நண்பர்களால் சில ஆதாயங்களும் மன மகிழ்ச்சியும் அடைவீர்கள்.வர வேண்டிய மனைவி வழிச் சொத்துக்களும் மற்றும் பணமும் கை வந்து சேரும் காலமாகும்.ஜீலை31ஆகஸ்ட்1 தந்தை மகன் உறவுகளில் காரணமற்ற முன்கோபத்தால் பிரச்சனைகள் உருவாகலாம். கார் லாரி யோன்றவற்றில் பணி செய்பவர்களி கட்டிடப் பணி ஆற்றுபவர்களிசெங்கல் மணலிசிமிண்ட் வியாபாரிகளிகட்டிட சம்பந்தமான கமிசன் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன்கள் அடைவார்கள்.புதிய வேலை வாய்ப்புகளுக்கா மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடரும் காலமாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த நீண்ட கால மனக் கசப்புகள் தீர்ந்து ஒற்றுமையுடன் காணப்படுவார்கள்ஆகஸ்ட்2இ3.வேற்று மதத்தவரால் ஆதாயம் ஏதும் இல்லை. யாத்திரை கவனமுடன் சென்று வரவும். அரசியல் வாதிகளால் எதிர் பாராத சில ஆதாயங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் வந்தாலும் அவர்களால்சில ஆதாயம் அடைவீர்கள். வெளி நாடுகளில் வசிப்பவர்கள் தங்களது உறவுகளைக் காண தாய் நாடு சென்று வருவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

          மீனம்
12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.. ஜீலை28இ29நாட் பட்ட பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் பயின்று வருதல் நல்லது. தீராத நோய்கள் தீருவதற்காக நீண்ட தூர பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.வேலையாட்களால் சிற்சில மன நிம்மதி இன்மையும் பொருட் செலவுகளும் வந்து சேரும்.ஜீலை30இ31வேண்டாத விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்காதிருங்கள். நண்பர்களால் வீண் பொருட் செலவுகள் வந்து சேரலாம்.தந்தை வழியிலான சொத்துக்கள் கை வந்து சேர வாய்ப்பு உள்ளது. பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சரி செய்து விடுவீர்கள். ஆகஸ்ட்1இ2இ3மீன் முட்டை மாமிச உணவுப் பொருட்களின் வியாபாரிகளிகாண்டிராக்டி கமிசனி ஏஜன்சி போன்ற தொழிற் செய்வோர்களி விஞ்ஞானத் துறை சார்ந்தவர்களிதோல் தொழிற்சாலைகள் மற்றும் பழைய பொருள் வியாபாரிகளி வட்டிக்கடை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.கணவன் மனைவி உறவுகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும். நீண்ட காலமாக விடுபட்டுப் போன பழைய நண்பஇ;கள் மற்றும் உறவினர்களுடன் புதிய தொடர்புகள் ஏற்படலாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும். 

                                                                                                                      நன்றி : ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி  IBAM, RMP,DISM
                                                                                                                                                        தமிழ்நாடு, இந்தியா

Comments