[Untitled]‎ > ‎

27.08.18- இன்றைய ராசி பலன்..(27.08.2018)

posted Aug 26, 2018, 6:18 PM by Habithas Nadarajaமேஷம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பெற் றோரின் ஆதரவுப் பெருகும்.சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சிறப்பான நாள்.ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கு வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சிதரும் செய்தி கேட்பீர்கள். ஆடை,ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மாறுபட்ட அணுகு முறையால் வெற்றி பெறும் நாள். 


மிதுனம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள் முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல  வேலைகளைஇழுத்துப் போட்டு பார்க்கவேண்டி வரும். கணுக்கால்வலிக்கும். உங்களை குறைக்கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண் டாம். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். சிம்மம்:உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். பண விஷ யத்தில் கறாராக இருங்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர் களால் ஆதாயம் உண்டு. புகழ், கௌரவம் கூடும் நாள். கன்னி:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். நெடு நாட் களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தொட்டது துலங்கும் நாள். துலாம்:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்றுமுடிவெடுப்பீர்கள். வியா பாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.விருச்சிகம்:திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு,வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 
தனுசு:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.விசேஷங்களை முன் னின்று நடத்துவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கவர சலுகைகளை அறிவிப் பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.


மகரம்:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.விசேஷங்களை முன் னின்று நடத்துவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கவர சலுகைகளை அறிவிப் பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.கும்பம்: ராசிக்குள் சந் திரன் தொடர்வதால் சிலவேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். 


                                        
மீனம்:எதிர்காலம் குறித்த பயம், வீண் கவலைகள் வந்துச் செல்லும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடல் அசதி, சோர்வுவந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். 
Comments