[Untitled]‎ > ‎

29.08.14 - செப்டெம்ப‌ர் மாத சோதிட தகவல்கள் ....

posted Aug 28, 2014, 6:40 PM by Unknown user

செப்டெம்பர்  மாத சுபதினங்கள் 

திகதி             கிழமை                   நேரம்                 லக்கினம் 
04.09.2014    வியாழன்       காலை  07.02 -08.50        கன்னி
05.09.2014    வெள்ளி         காலை  10.26 -11.38        இடபம்.
06.09.2014       சனி             காலை  06.50 -08.26        கன்னி
06.09.2014      சனி              இரவு   10.02 -11.38         இடபம். 
10.09.2014      புதன்            காலை  06.26 -08.02        கன்னி
10.09.2014       புதன்           இரவு   09.37 -10.25         இடபம். 
11.09.2014   வியாழன்       காலை  06.27 -08.02        கன்னி

மஹாயள அமாவாசை 

புரட்டாதி மாத தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை நாள் வரை பித்ருக்கள்  பூலோகத்திற்குச் செல்ல எமதர்மன் ஆணை இடுகிறார். இதன்படி  சொந்தங்களை தேடிவரும் நாட்கள்.
            அந்த 14 நாட்களும் விரதமிருந்து அதற்குரிய பித்ரு பூசைகளைச் செய்து வர அவர்கள் மனம் குளிர்ந்து நல்லாசிகள் வழங்கும் நாள் மகாளய அமாவாசையில் ஆகும். இந்த நாளில் தானியவகை, கரும்பு, அன்னம், பழம் இயன்ற வரையில் தானம் செய்ய வேண்டும். முடியாதவர்கள் பழங்கள், உழுந்து, துவரை, அரிசி, கோதுமை, மைதா, ரவை, சாதவகை, ஆடைகள், பாதணிகள் ஆபரணங்கள் போன்றவற்றை தானம் செய்யலாம். அதுவும் இயலாதவர்கள் கோயில் பசுவிற்கு ஆறு வாழைப்பழங்களை வழங்கலாம்.                                                
               “மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது.” என்ற முதுமொழிக்கு ஏற்ப இவர்களுக்கு இனம் புரியாத நோய்கள், உடற்குறையூடன் பிறக்கும் குழந்தைகள், தள்ளிப்போகும் திருமணங்கள், செய்யூம் காரியம் தடைப்படல் என்பன துன்பம் தரும். 
இவ்வருடம் 09.09.2014 முதல் 23.09.2014 வரையுள்ள நாட்கள் வருகிறது.

ஆவணிஞாயிறு  -    ஆரம்பம்:17.08.2014   முடிவு : 14.09.2014 .
புரட்டாதிசனி -           ஆரம்பம்: 20.09.2014    முடிவு:11.09.2014 
மகாளயபட்சம் -        ஆரம்பம்:09.09.2014     முடிவு:23.09.2014 .
நவராத்திரி -                       ஆரம்பம்:25.09.2014   முடிவு:03.10.2014 .


கருத்துக்களுக்கு:  கருணாகரம்பிள்ளை ரவீந்திரன் 
விபுலானந்த வீதி, காரைதீவு, இலங்கை.  
தொ.பே – 0775073347




Comments