[Untitled]‎ > ‎

29.08.14- செப்டெம்பர் மாத ராசிப்பலன்....

posted Aug 28, 2014, 6:52 PM by Unknown user   [ updated Aug 28, 2014, 9:57 PM by Unknown user ]
      மேஷம்

இம்மாதம் தேகசுகம் பாதிக்கப்படும். விசம் சம்பந்தமான கஸ்டம் ஏற்படும். தவறிவிழல், விபத்து என்பன துன்பம் தரும். அவதானம் தேவை. குடும்ப சுகம் பாதிக்கப்படும். குடும்பத்தில் அமைதி குன்றிக்காணப்படும். பிரச்சனைகள் ஏற்படும். தொழில் நன்றாக அமையும். புகழும் கிட்டும். கல்வி மந்தநிலையில் காணப்படும். 02, 03, 28, 29, 30  திகதிகளில் அவதானம் தேவை.

      ரிசபம்

இம்மாதம் சுகக்குறைவு அதிகமாகும். பெரும்பாலும் தவறிவிழல், விபத்து, நரம்பு, எலும்பு என்பன சம்பந்தமான துன்பம் ஏற்படும். இதனால் செலவூகள் அதிகமாகும். குடும்பசுகம் நன்றாக அமையும். தொழிலில் மந்த நிலை காணப்படும். கல்வி மந்தநிலையில் காணப்படும்.  04இ 05  திகதிகளில் அவதானம் தேவை

     மிதுனம்

இம்மாதம் குருவால் நல்லபலன் ஏற்படும். பலவழிகளில் நன்மை ஏற்படும். தொழிலில் கஸ்டம் நீங்கும். புகழும் கிட்டும். குடும்ப மகிழ்ச்சி அதிகமாகும். கல்வி மந்தநிலையில் காணப்படும்.  05, 06, 07  திகதிகளில் அவதானம் தேவை.

      கடகம்

இம்மாதம் கஸ்டபலன் அதிகமாகும். பெரும்பாலும் ஞாபகமறதி, மூச்சுத்திணறல், ஆஸ்மா சம்பந்தமான என்பன துன்பம் ஏற்படும். தனதாணிய விருத்தி நல்லபடி அமையூம். கல்வி மந்தநிலையில் காணப்படும்.  07, 08, 09  திகதிகளில் அவதானம் தேவை.

     சிம்மம்

இம்மாதம் நல்ல பலன் காணப்படுகிறது. பலவழிகளில் செலவு அதிகமாகும். தனதானியவிருத்தி குறைவடையும். பெரும்பாலும் ஞாபக மறதி,மூச்சுத்திணறல், ஆஸ்மா, விசம், விசநீர்சம்பந்தமான என்பன துன்பம் ஏற்படும். தொடர்பான செலவுகள் அதிகமாகும். தொழில் நல்லபடி அமையூம். கல்வி மந்தநிலையில் காணப்படும். 09, 10, 11 திகதிகளில் அவதானம் தேவை.

      கன்னி

இம்மாதம் முழுவதும் மந்தபலன் காணப்படும். பலவழிகளில் செலவு அதிகமாகும். தேகசுகம் நன்றாக அமையும். தொழிலில் மந்தநிலை காணப்படும்.   தொழிலுக்காக அதிக செலவு ஏற்படும். கல்வி மந்தநிலையில் காணப்படும். 11, 12, 13  திகதிகளில் அவதானம் தேவை.

    துலாம்

இம்மாதம் முழுவதும் யோககாரகன் உச்சம் பெற்று நிற்பதால் நல்ல பலன் காணப்படுகிறது. தேகசுகம் நன்றாக அமையும். தொழிலில் கஸ்ட நிலை காணப்படும். மிகமிக அவதானம் தேவை. தொழிலில் நல்ல வரவு ஏற்படும். கல்வி மந்தநிலையில் காணப்படும். 13, 14, 15 திகதிகளில் அவதானம் தேவை.

   விருச்சிகம்

இம்மாதம் குருவால் நல்ல பலன் ஏற்படும். வாயு, கை கால் எலும்பு முறிவூ அல்லது நுடம், தவறிவிழல், விபத்து, என்பன துன்பம் தரும். செலவுகள் அதிகமாகும். கல்வி மந்தநிலையில் காணப்படும். தொழில் நல்லபடி அமையூம்.  16, 17, 18 திகதிகளில் அவதானம் தேவை

      தனுசு

இம்மாதம் நல்ல பலன் மிகமிக குறைவாகக் காணப்படுகிறது. குருவால் நல்லபலன் குறைவடையும். பலவழிகளில் கஸ்டநிலை காணப்படும்.  நடத்தையில் மாற்றம் ஏற்படும். தேகசுகம் பாதிக்கப்படும். கிட்னி, பாலியல் சம்பந்தமான துன்பம் ஏற்படும்.  கல்வி மந்தநிலையில் காணப்படும். தொழிலில் மந்தநிலை காணப்படும். புத்திரர் வழியில் செலவுகள் அதிகமாகும். 19,20 திகதிகளில் அவதானம் தேவை.

      மகரம்

இம்மாதம் தேகசுகம் நன்றாக அமையும். இம்மாதம் குருவால் நல்லபலன் ஏற்படும். பலவழிகளில் நன்மை ஏற்படும். தொழிலில் கஸ்டம் நீங்கும். குடும்ப மகிழ்ச்சி அதிகமாகும். தொழிலில் நல்ல வரவு ஏற்படும். மேலதிகாரிகளின் நெருக்கடிகள் அதிகமாகும். புத்திரர்பற்றிய கவலை காணப்படும். கல்வி மந்தநிலையில் காணப்படும். 21, 22, 23 திகதிகளில் அவதானம் தேவை.

      கும்பம்

இம்மாதம் தேகசுகம் நன்றாக அமையும்.  விசம், விசநீர் ஞாபக மறதி, மூச்சுத்திணறல், ஆஸ்மா சம்பந்தமான என்பன துன்பம் ஏற்படும். தொழிலில் கஸ்டம் நீங்கும். தொழிலுக்காக அதிக செலவு ஏற்படும். கல்வி மந்தநிலையில் காணப்படும்.  23, 24, 25 திகதிகளில் அவதானம் தேவை.

      மீனம்

இம்மாதம் குருவால் நல்லபலன் ஏற்படும். பலவழிகளில் நன்மை ஏற்படும். குடும்பத்தில் குழப்ப நிலை காணப்படும். அவதானம் தேவை. உடலில் அறுவைச்சிகிச்சைக்கு இடமுண்டு. விபத்துஇ வாயு, கை கால் எலும்பு முறிவு அல்லது நுடம் என்பன துன்பம் தரும். அதனால் செலவுகள் அதிகமாகும். கல்வி மந்தநிலையில் காணப்படும். தொழில் நல்லபடி அமையும். 01, 26, 27,28 திகதிகளில் அவதானம் தேவை. 04.09.2014 அன்று பின்னிரவு 2.30 மணியளவில் அவதானம் தேவை.
                                                                                         ******************
கருத்துக்களுக்கு:  கருணாகரம்பிள்ளை ரவீந்திரன் 
                              விபுலானந்த வீதி காரைதீவு,இலங்கை.  
                                  தொ.பே – 0775073347
Comments