[Untitled]‎ > ‎

30.10.16- இன்றைய ராசி பலன்..(30.10.2016)

posted Oct 29, 2016, 9:41 PM by Habithas Nadaraja







 

மேஷம்:  உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்த பொருட் கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.  
 





ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். அமோகமான நாள்.








மிதுனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புதுமை படைக்கும் நாள்.
 







கடகம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரி களின் உதவியால் காரியங்களை முடிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியா பாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
.








சிம்மம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட் களை தேடுவீர்கள். தைரியம் கூடும் நாள்.
.  








கன்னி: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புதிய பாதை தெரியும் நாள்.
.    







துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்..









விருச்சிகம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். உடல் அசதி வந்து நீங்கும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். 








தனுசு: தையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சகோதரங்களால் பயனடை வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.








மகரம்: 
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளை களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரம் சூடுபிடிக்கும். சாதித்துக் காட்டும் நாள்..    
      





கும்பம்:  கடந்த 2 நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணப்புழக்கம் உயரும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்..  











மீனம்: ந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.
Comments