[Untitled]‎ > ‎

31.05.2013- சுபநேரங்கள்..

posted May 31, 2013, 12:13 PM by Web Team -A
யூன் மாதத்திற்கான சுபநேரங்கள்..  

கருத்துக்களுக்கு:  க.ரவீந்திரன் காரைதீவு,  தொ.பே -0775073347

ஜூன் மாத அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுக்க.

                    கிழமை      நட்சத்திரம்        நேரம்                        லக்கினம் 
03.06. 2013  திங்கள்        ரேவதி         மதியம்  11.26 _12.56            கன்னி
04.06. 2013  செவ்வாய்  அசுவினி     மதியம்  11.22  _12.52          கன்னி
05.06. 2013  புதன்           அசுவினி     மதியம்  11.20  _11.54           கன்னி

பெரும்பாலான கிரகங்கள் பலம் குன்றி நிற்பதால் அசுபபலனுள்ள நாளாக இருப்பதால் நேரங்கள் அனைத்தும் அசுபபலன் தரும். மேற்குறிப்பிட்ட நாள்கள் நன்று. 

வைத்தியசாலை செல்ல கூடாத நாட்கள்.

(01,2,6,7,8,9,10,12,13,14,16,17,18,19,20,21,23,24,26,30). 06.2013

ஜூன் மாத சுபதினங்கள்

                     கிழமை              நேரம்                        லக்கினம் 
03.06. 2013   திங்கள்         காலை  09.26 _10.38          கர்கடகம்;
28.06. 2013   வெள்ளி        பகல்   09.30 _10.18            சிங்கம்

கருத்துக்களுக்கு:  க.ரவீந்திரன் காரைதீவு,  தொ.பே -0775073347

Comments