[Untitled]‎ > ‎

சுபநேரங்கள்..

posted Jan 18, 2013, 11:45 PM by Web Team -A
ஜனவரி மாத அறுவை சிகிட்சை செய்து குழந்தை எடுக்க.
ஜனவரி      கிழமை     நட்சத்திரம்        நேரம்                    லக்கினம்
16.01.2013    புதன்         பூரட்டாதி          மதியம்  12.10 _ 01.10      மேடம்
17.01.2013    வியாழன்  உத்திரட்டாதி   மதியம்  12.06 _ 01.06      மேடம்              
18.01.2013   வெள்ளி     ரேவதி              மதியம்  12.02 _ 01.00      மேடம்   
21.01.2013    திங்கள்     கார்த்திகை       மதியம்   11.50 _12.51      மேடம்    
22.01.2013    செவ்வாய்  ரோகிணி        மதியம்  11.46 _  12.46      மேடம்   
23.01.2013    புதன்       மிருகசீரிடம்      மதியம்  11.42 _ 12.42      மேடம்  
இவை அனைத்தும் குழந்தைக்கு நற்பலனுள்ள நாளாகவும் தந்தைக்கு சுகக்குறைவும் கொடுக்கும் நாளாகவும் இளைய சகோதர பலன் இல்லாத நாளாகவும் இருக்கும். தவிர்க்க முடியாதவர்கள் பயன் பெறவும். இங்கு குறிப்பிட்டநேரம் மட்டக்களப்பு நேரமாகும்.
வைத்தியசாலை செல்ல கூடாத நாட்கள்.
01.01.2013                                  15.01.2013           
05.01.2013                                  19.01.2013          
06.01.2013                                  20.01.2013        
07.01.2013                                  21.01.2013    
08.01.2013                                  24.01.2013        
09.01.2013                                  25.01.2013    
10.01.2013                                  27.01.2013      
11.01.2013                                  28.01.2013  
ஜனவரி மாத சுபதினங்கள்
 ஜனவரி     கிழமை      நட்சத்திரம்        நேரம்                    லக்கினம்
17.01 2013   வியாழன்   உத்திரட்டாதி     காலை  08.21 _09.45       கும்பம்
18.01 2013   வெள்ளி     ரேவதி                காலை  08.21 _09.45       கும்பம்
23.01 2013   புதன்         மிருகசீரிடம்       காலை  07.57 _09.         கும்பம்
27.01 2013   ஞாயிறு    பூசம்                   காலை  06.33 _07.33       மகரம்

                   தகவல்களுக்கும், கருத்துக்களுக்கு:  க.ரவீந்திரன் காரைதீவு,  தொ.பே _0775073347


Comments