01.01.2013- மரண அறிவித்தல்..

posted Dec 31, 2012, 10:33 PM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]
காரைதீவு- 1ம் பிரிவைச் சேர்ந்த திருமதி. இன்பவதனி.தயானந்தன் (வாணா) அவர்கள் இன்று (01.01.2013) காலமானார்..

 

அன்னார் காரைதீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும்,  ஆனந்தசாமி தயாநந்தன் (தபால் அலுவலர்) அவர்களின் அன்பு மனைவியும் கிஷோகாந்த்,தியாகா, மற்றும் சிபுசனா ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (01.01.2013)  பிற்பகல் 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்
 






Comments