01.01.2013 - மரண அறிவித்தல்..

posted Jan 1, 2013, 3:18 AM by Web Team -A   [ updated Jan 30, 2013, 3:10 AM ]
திரு. பரசுராமபிள்ளை.சிங்கராசா  காரைதீவு.08 அவர்கள் இன்று (01.01.2013) காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (01.01.2013)  பிற்பகல் 5.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
 
 
 
 
 
 

Comments