01.02.15- மரண அறிவித்தல்..

posted Feb 1, 2015, 10:22 AM by Web Admin
அட்டப்பள்ளத்தை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். கணபதிப்பிள்ளை தங்கவடிவேல் (பிரபல சோதிடர் -Astrologer) அவர்கள் 31.01.2015 அன்று இறைபதம் அடைந்தார்.
info:T.Tharumakeerthy
 Comments