01.02.17- மரண அறிவித்தல்- அமரர். கதிரதமலை கந்தப்பன்..

posted Feb 1, 2017, 10:53 AM by Habithas Nadaraja
களுவாஞ்குடியை பிறப்பிடமாகவும் காரைதீவு-11ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரதமலை கந்தப்பன் (ஓய்வுபெற்ற நில அளவை உத்தியோகத்தர்) அவர்கள் 01-02-2017 புதன்கிழமை காலமானார்.

அன்னார் நேசம்மாவின் அன்புகணவரும்,
கலைவாணி, கிருஷ்ணமூர்த்தி (ஆசிரியர், சண்முகா மகாவித்தியாலயம், காரைதீவு) கிருஷ்ணகாந்தி (ஆசிரியை, சண்முகா மகாவித்தியாலயம், காரைதீவு) ஆகியோரின் பாசமிகுதந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரியைகள் இன்று (01-02-2017)  பி.ப. 4.00 மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் நடைபெறும். இதனை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


Comments