01.04.15- 1ம் ஆண்டு நினைவஞ்சலி..

posted Mar 31, 2015, 9:33 PM by Unknown user
கடந்த 01.04.2014 அன்று மரணமடைந்த காரைதீவை சேர்ந்த 
அமரர் முருகேசு கமலவல்லி அவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி தினம் அமுது படையலுடன் இன்று 01.04.2015 உணர்வு பூர்வமாக அன்னாரின் இல்லத்தில் இடம்பெறுகின்றது.

தகவல் : குடும்பத்தினர்



Comments