01.04.2013 - மரண அறிவித்தல்

posted Apr 1, 2013, 9:11 AM by Web Team -A   [ updated Apr 1, 2013, 1:18 PM ]
காரைதீவு-07ம் பிரிவைச் சேர்ந்த திரு.தம்பியப்பா.தருமலிங்கம் அவர்கள் இன்று (01.04.2013) அகாலமரணமானார்.


அன்னார் பிரேமசிகாமலர் அவர்களின் அன்புக்கணவரும், டாக்டர் லோகநாதன், கற்பகம், தவமணி, கிருஷ்ணபிள்ளை, தங்கேஸ்வரி, லோகிதராணி ஆகியோரின் சகோதரரும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்.

 

Comments