01.04.2014- மரண அறிவித்தல்..

posted Apr 1, 2014, 5:17 AM by Unknown user
காரைதீவு 1ம் பிரிவை சேர்ந்த திருமதி.கமலவல்லி.முருகேசு  அவர்கள் 01.04.2014 அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று 01.04.2014 மாலை 4.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

 
 
Comments