01.10.14- மரண அறிவித்தல்

posted Oct 1, 2014, 12:05 AM by Unknown user   [ updated Oct 1, 2014, 8:04 AM ]

காரைதீவு.01ம் பிரிவைச்சேர்ந்த திரு.மாணிக்கன்.சிவரெட்ணம் அவர்கள் 30.09.2014 அன்று காலமானார்.

 

 

அன்னார் இந்திராணியின் கணவரும்,
விஜிதா, சுகந்தி, தனுசியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
 Brother in law of Late Kirubendra, Kalarani.Umamageswaran (London, Liverpool), Ravi (London,Liverpool), Jeyarani.Mendis-Karaitivu-01

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 01.10.2014, 16.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
 
 
 
Comments