01.10.14- மரண அறிவித்தல்.

posted Oct 1, 2014, 12:18 AM by Unknown user   [ updated Oct 1, 2014, 8:03 AM ]
காரைதீவு.11ம் பிரிவைச்சேர்ந்த திரு.கண்டுமணி.சின்னதுரை அவர்கள் காலமானார்.
 

அன்னார் தங்கேஸ்வரி அவர்களின்  கணவரும்,
விஜெயா, சாந்தி, ரவி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

 
 
Comments