02.01.2014 - மரண அறிவித்தல்.

posted Jan 1, 2014, 8:31 PM by Web Team -A   [ updated Jan 1, 2014, 11:56 PM by Unknown user ]
இந்தியாவை பிறப்பிடமாகவும் காரைதீவு-06ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தவசி நடராஜா அவர்கள் 01.01.2014 நேற்று காலமானார்.

http://yourlisten.com/karaitivunews1/mrthavasi-nadaraja
அன்னார் தெய்வானையின் அன்புக்கணவரும் சதாசிவம் (இலங்கை துறைமுக அதிகாரசபை,கொழும்பு) அவர்களின் தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (02.01.2013) மாலை 4.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
https://www.facebook.com/karaitivan?ref=tn_tnmn
 
 
 
Comments