02.05.18- மரண அறிவித்தல் அமரர். திருமதி.அருளாந்தம் பிலேமினாம்மா..

posted May 1, 2018, 6:45 PM by Habithas Nadaraja   [ updated May 1, 2018, 6:46 PM ]

வவுனியாவை பிறப்பிடமாகவும் காரைதீவு-06ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த 
அமரர். திருமதி.அருளாந்தம் பிலேமினாம்மாஅவர்கள்  (28.04.2018)ம் திகதி அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலம் சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும் மகேந்திராசா,கந்தராஜா(UK),
 விவேகானந்தராசா, சச்சிதானந்தராசா(கனடா),விமலராசா(கனடா) மற்றும் Dr.வரதராசா(கனடா)ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்
அன்னாரின் இறுதிக்கிரிகைகள்(02.05.2018) கனடாவில் நடைபெறும்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments