02.06.16- மரண அறிவித்தல்..

posted Jul 1, 2016, 9:53 PM by Web Admin
காரைதீவு - 02ம் பிரிவைச்சேர்ந்த மகாலிங்கலிங்கசிவம் சபானுமதி இன்று (02) காலமானார்.
அன்னார் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் சமாதான நீதிவானுமாகிய மகாலிங்கசிவத்தின் அன்பு மனைவியும், சதீஸ் (லண்டன்), சத்தியா (நோர்வே), அசோக்(நோர்வே), ஆனந்(பொறியியலாளர்-சன்கன் லங்கா), அனோஜா, தனுஜா(நோர்வே), சுஜீபா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03) காலை 10.00 மணியளவில் காரைதீவு இந்துப் பொது மயானத்தில் இடம்பெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.Comments