02.08.15- மரண அறிவித்தல்..

posted Aug 2, 2015, 3:40 AM by Unknown user

காரைதீவு-09 பிரிவை பிறப்பிடமாகவும் காரைதீவு-10ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தம்பிமுத்து பேரின்பராசா இன்று
(02-08-2015) காலமானார். அன்னார் கனகம்மாவின் பாசமிகு கணவரும், சுதாகரன் (இ.போ.ச., சம்மாந்துறை) துவாஞ்சனன், துவாரகன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 02-08-2015 மாலை 3.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Comments