அமரர் திருமதி.தவமணி.வினாயகமூர்த்தி காரைதீவு 01 அவர்கள் இன்று (02.09.2012) காலமானார். அன்னார் தேவப்பிரியா, கோவர்த்தனன் (மாவட்ட நீதிமன்றம், பொத்துவில்), குகானந்த் (பொலீஸ் உத்தியோகத்தர், அம்பாரை) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற புவனேந்திரன், வசந்தமலர், விஜேந்திரன் (இலங்கை போக்குவரத்து சபை ஊழியர், கல்முனை), இராஜேந்திரன், கலாமணி, மோகனதாஸ் (பொலீஸ் உத்தியோகத்தர், பதுளை), சுதாகரன் (Holland) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று பிற்பகல் 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். ![]() |
அறிவிப்புக்கள் >