02.10.2013 - மரண அறிவித்தல்

posted Oct 1, 2013, 6:27 PM by Web Admin   [ updated Oct 11, 2013, 4:24 AM ]
காரைதீவு-05ம் பிரிவைச் சேர்ந்த திரு. நமச்சிவாயாம்-கலைவரதன் அவர்கள் 02.10.2013 இன்று காலமானார்.

அன்னார் கலையரசி, கலைராணி, கலைமதி (ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், உருத்திரமூர்த்தி (ஓய்வு நிலை மக்கள் வங்கி முகாமையாளர்), சிதம்பரநாதன் (மாவட்ட விவசாய உத்தியோகத்தர்), இலங்குமாரன்(இ.மி.ச பெண்கள் பாடசாலை) அவர்களின் மைத்துணருமாவார்
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 02.10.2013 இன்று பி.ப 5.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
 

 

Comments