02.10.2013- மரண அறிவித்தல்

posted Oct 2, 2013, 12:36 AM by Unknown user   [ updated Oct 11, 2013, 4:18 AM by Web Admin ]
காரைதீவு-06ம் பிரிவைச் சேர்ந்த திருமதி.காசிநாயகி-சாமிதம்பி அவர்கள் 02.10.2013 இன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 03.10.2013 நாளை காலை 9.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
 
 
 

Comments