03.03.16- மரண அறிவித்தல்: அமரர். குஞ்சுத்தம்பி வசந்தராஜா..

posted Mar 3, 2016, 4:01 AM by Liroshkanth Thiru
காரைதீவைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் அராலி வடக்கு மயிலியபுலம் கந்தசாமி கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட குஞ்சுத்தம்பி வசந்தராஜா வர்கள் நேற்று 02.03.2016 அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற குஞ்சுத்தம்பி பரமேஸ்வரி ம்பதிகளின் அன்பு மகனும் , காலஞ்சென்ற காராளசிங்கம்  சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும் , லதா அவர்களின் அன்புக் கணவரும், வசந்தறதன் (ஜேர்மனி), வசந்தறதி, வசந்தறூபன், வசந்தறூபி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியை நாளை 04.03.2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை  உற்றார் , றவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் அன்னாரின் குடும்பத்தினர்


Comments