03.07.18- மரண அறிவித்தல் அமரர். கந்தவனம் சோதீஸ்வரன்..

posted Jul 2, 2018, 6:10 PM by Habithas Nadaraja
காரைதீவை பிறப்பிடமாகவும் காரைதீவு-02ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர். கந்தவனம் சோதீஸ்வரன்
அவர்கள்  (02.07.2018)ம் திகதி அன்று  காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று(03.07.2018) காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.










Comments