03.11.2012- மரண அறிவித்தல்-(ஆடியோ ஒலிபரப்புடன்)

posted Nov 2, 2012, 7:57 PM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]
திருமதி. கிருபையம்மா.விஜயரெத்தினம் அவர்கள் 02.11.2012 காலமானார்..

அன்னார் திரு.கந்தையா விஜயரெத்தினம் (கடை உரிமையாளர்) அவர்களின் மனைவியும், ஜெயகலா, ஜெயக்காந்தன் (கால்நடை, மிருக வைத்திய அலுவலகம்), ஜெயவதி, ஜெயரதி (பட்டதாரிப் பயிலுனர்) ஆகியோரின் அன்புத் தாயும், விநாயகமூர்த்தி (உதவி அதிபர் - கணேசா வித்தியாலயம் சேனைக்குடியிருப்பு), ஆசைராசா (முகாமைத்துவ உதவியாளர்), கிருஷ்ணமூர்த்தி (ஆசிரியர்), சீதாராணி ஆகியோரின் மாமியாருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (03.11.2012) பிற்பகல் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்



03.11.2012- கண்ணீர் அஞ்சலி..
அமரர் திருமதி.கிருபையம்மா.விஜயரெத்தினம் அவர்களுக்கு...

Comments