03.12.15- மரண அறிவித்தல்..

posted Dec 3, 2015, 1:07 AM by Liroshkanth Thiru
காரைதீவு 4ம் பிரிவைச் சேர்ந்த அமரர். ஞானசெல்வம் இந்திராவதி அவர்கள் இன்று 03.12.2015 அதாவது வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் திரு.சிவன் அவர்களின் அன்பு மனைவியும் பிலோஜன், டக்சிகா, ஜனுஜா, டிலு ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

மேலதிக தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.


Comments