04.02.15- மரண அறிவித்தல்..

posted Feb 3, 2015, 10:50 PM by Unknown user   [ updated Feb 3, 2015, 11:00 PM ]
 காரைதீவு-08ம் பிரிவைச் சேர்ந்த திரு. கந்தையா கோபாலகிருஷ்ணன் 
(ஓய்வு பெற்ற​ கூட்டுறவு முகாமையாளர்) அவர்கள் 04.02.2015 இன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான​ கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ் சென்ற​ காளிக்குட்டி மற்றும் சீனிப்பிள்ளை தம்பதியினரின் பெறாமகனும்,காலஞ் சென்ற இராஜேந்திரம் தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும் விஜயலெட்சுமி(கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும்,பவித்திரா,கிருஷ்ன்ணா,டிலக்ந்ஷனா ஆகியோரின்பாசமிகுதந்தையும்ஆவார்
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் இன்று (04.04.2015) மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


Comments