04.02.15- மரண அறிவித்தல்..

posted Feb 4, 2015, 12:00 AM by Unknown user
காரைதீவு-10ம் பிரிவைச் சேர்ந்த செல்வி.திருநாவுக்கரசு தனுஷியா 
அவர்கள் 03.02.2015 அன்று அகாலமானார்.
அன்னார் திருநாவுக்கரசு(ஒய்வுபெற்ற​ இலிகிதர்,கமநல​ சேவை மத்திய​ நிலையம்,கரைதீவு) சுந்தராம்பிகை அவர்களின் அன்புப் கனிஷ்ர​ புதல்வியும் சுவேந்திரா,கோகுலவாசன்(ஆசிரியர்,மட்/காத்தான்குடி மத் திய​ கல்லூரி,தேசிய​ பாடசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்ஆவார். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் இன்று (04.04.2015) மாலை 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
Comments