04.03.16- மரண அறிவித்தல்: அமரர்.செல்வி. உதயகுமார் மிருநாளினி.

posted Mar 3, 2016, 6:17 PM by Liroshkanth Thiru
காரைதீவை பிறப்பிடமாகவும் கிரான்குளத்தை வசிப்பிடமாகவும் அமரர்.செல்வி.உதயகுமார் மிருநாளினி அவர்கள் 03.03.2016 அன்று காலமானார்.

அன்னார் உதயகுமார் (சிறி (காரைதீவு) ) தேவி  ஆகியோரின் பாசமிகு புதல்வியும் ஆவார்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்று 04ம் திகதி பிற்பகல் 4 மணியளவில் கிரான்குளம் இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை  உற்றார் , றவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் அன்னாரின் குடும்பத்தினர்


Comments