04.03.2014 - மரண அறிவித்தல்.

posted Mar 4, 2014, 2:01 AM by Web Admin   [ updated Mar 4, 2014, 7:22 AM by Unknown user ]
திருமதி.கமலாதேவி.மகாதேவா அவர்கள் 04.03.2014 இன்று காலமானார்.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் காரைதீவு-11ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.கமலாதேவி.மகாதேவா இன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 04.03.2014 இன்று மாலை 4.00 மணியளவில் அன்னாரின் காரைதீவு இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்

 
 


Comments