04.04.15- மரண அறிவித்தல்

posted Apr 3, 2015, 7:56 PM by Web Admin   [ updated Apr 7, 2015, 7:18 AM ]
காரைதீவு 06 ம் பிரிவை சேர்ந்த Dr.கா.பரராஜசிங்கம் 

அவர்கள் 02.04.2015 இல் காலமானார். லில்லிமலர் அவர்களின் கணவரும், திருமதி. சந்திரவதணி தியாகேசன் (அவுஸ்திரேலியா), பிரதீபன் (சிரேஸ்ட விரிவுரையாளர், கிழக்குப்பல்கலைக் கழகம்) ஆகியோரின் தந்தையும் ஆவார். 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக் கிழமை காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்.
Comments